Police Commission

img

பரிசீலனையில் காவல் ஆணையம்

காவல் ஆணையம் அமைக்க  வலியுறுத்தி காவல்துறை இயக்குநர் அனுப்பிய கருத்துரு அரசின் பரிசீலனை யில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.